இன்றைய குறள்

Friday, June 7, 2013

பேசி தீர்ப்போம்......


நம் அன்பிற்கூரியவர்கள்
மௌனிக்கும் பொழுது
நரகத்தில்
நாம் தத்தளிப்பது
போன்று இருக்கும்…
மௌனமும் ஓர்
ஆயுதமே,
என்று அப்பொழுது விளங்கும்......

2 comments:

பழமொழி