இன்றைய குறள்

Thursday, June 27, 2013

ஏற்றுக்கொள்வீர்களா??/


சிறிய மனவருத்தம் உள்ளுக்குள் ஊடுருவி,
பனிப்போர் போல் மாறி,
பகையை மெல்ல வளரவைத்து,
காலம் கனிந்து வர காத்திருக்கும்...


சரியான காலத்தில் தன் வேலையை
காண்பிக்கும்
அதுவே துரோகம்...!

2 comments:

பழமொழி