இன்றைய குறள்

Sunday, May 19, 2013

பூமி குளிர



அதிகமாய் கருப்பு வண்ணம் பூசி
நரம்பு புடைக்க
பெருஞ்ச்சத்தத்துடன்
கொட்டித்தீர்த்தது


மழை

=================

கருப்பு மை பூசிய மேகத்தின்
நரம்புகளாய் மின்னல் கீற்றுகள்
இடியோடு வைத்துக்கொண்ட கூட்டணியின்
முழக்கம்.



மழை

2 comments:

பழமொழி