இன்றைய குறள்

Sunday, May 19, 2013

தாக்கிய கண்கள்



உன் பார்வையின்
ஒளியினால்
என்னுள் ஏற்பட்ட
காதல் பிரளையம்,
எழுத்துக்களாக சிதறி
வார்த்தைகளாக கோர்த்து
கவிதைகளாய் அலங்கரிக்கின்றன,



என்னுடைய குறிப்பேட்டில்.......!

3 comments:

  1. மேலும் கவிதைகளாக அலங்கரிக்கட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி