காதல் தவிப்போடு தாங்கி
நிற்கும் இதயத்திற்கு
மருந்தாக
வரும் மடல்
வதைக்கபடலாமா?
எத்தனை நாள் இந்த
தவிப்பு............!!!
மடல் மூலமே இரு
மனங்களின் பரிமாற்றம்.....
இதற்கு கண்திருஷ்ட்டியாய்
தபால் துறையின்
காழ்ப்புணர்ச்சி......!!!
நீ அனுப்பிய மடலில்
அவர்களின் முத்திரை.....
அட...! அருமை...
ReplyDelete