கல்லறை பல கண்டேன்
பயமில்லை,
கண பொழுதில்
என்னை இழக்க துணிந்தேன்
நீ புதையும் பொழுது.....!!!
புதையும் நேரத்தில் விதைத்தாய்
என்னுள்,
உன் நினைவுகளை......!!!
நினைவுகளை சுமையாக
எண்ணாமல்
சுகமாக தாங்கினேன்,
அன்பின் சின்னமாக....!!!
சின்னத்தை ஏந்தினேன்
காதல் வெற்றி பெற...
அரசியல்வாதியாக இல்லை,
உன் கல்லறையருகிலேயே
காதல் பித்தனாக..
காதல் பித்தனாக..
காத்திருக்கிறேன் என் அன்பே
கண்ணீர் மலர்களோடு.
மலர்களை நீ ஏற்றுக்கொண்டு,
உன்
நினைவுகளுக்கு விடைகொடு,
என் உயிரை பறித்து...!
ஏக்கத்துடன் பித்தனாய் நான்.....................................................
சில நினைவுகளை மறக்க முடியாது...
ReplyDelete