கீரிடம்
தலைக்கேறும் பொழுது,
தானும் முட்டிமோதி
தலைக்கேற முயலும்......
கீரிடம் மட்டுமல்ல,
நாமும் இடறி வீழ்வோம்
இடம்கொடுக்கும் பட்சத்தில்...
மென்மேலும் வளர
நறுக்கித்தள்ளுவோம்,
கர்வத்தை...........................................
முழுவதுமாக தவிர்த்து விட்டால் நல்லது...
ReplyDelete