சோரஸ் என்ற உருகுவே நாட்டு கால்பந்து வீரர் தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் கால்பந்து கழகத்திற்கு விளையாடி வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள செல்சி எதிராக நடந்த ஆட்டத்தில் பந்தை கடத்தி செல்லும் பொழுது தடுத்த செல்சி வீரர் இவானவோவிக் அவருடைய கையை கடித்து சரிச்சையில் சிக்கினார். இந்த நடத்தையால் அவர் 10 ஆட்டங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது முதல் முறையில்லை, ஏற்கனவே அவர் இதே போன்ற செயலில் ஈடுபட்டு தடை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment