கற்பனைகளுக்கு உயிரூட்ட,
உண்மைகளை உரைக்க,
வலிகளுக்கு வருடலாய்,
ஏக்கத்திற்கு இதமாய்,
வாடியிருப்பவர்களுக்கு தாலாட்டாய் ,
இறப்பிற்கு ஓலமாய்,
தோல்விகளுக்கு தூண்டுகோளாய்,
காதலுக்கு தூதுவனாய்,
பிரிவுக்கு ஓலையாய்,
தமிழ் எழுத்துக்கள் இணைந்து,
வார்த்தைகளாய் கருவுற்று,
அழகான பிள்ளைகளாய்
கவிதைகளை
பிரசவித்து
மனதை வருடச்செய்கிறது.........!
உண்மைகளை உரைக்க,
வலிகளுக்கு வருடலாய்,
ஏக்கத்திற்கு இதமாய்,
வாடியிருப்பவர்களுக்கு தாலாட்டாய் ,
இறப்பிற்கு ஓலமாய்,
தோல்விகளுக்கு தூண்டுகோளாய்,
காதலுக்கு தூதுவனாய்,
பிரிவுக்கு ஓலையாய்,
தமிழ் எழுத்துக்கள் இணைந்து,
வார்த்தைகளாய் கருவுற்று,
அழகான பிள்ளைகளாய்
கவிதைகளை
பிரசவித்து
மனதை வருடச்செய்கிறது.........!
வரிகளும் மனதை வருடச் செய்தது... வாழ்த்துக்கள்...
ReplyDeletemanathai varudathaan sigirathu ungalin padaipugalum
ReplyDeleteபடைத்தவர் மனதை மட்டும் அல்ல
ReplyDeleteபடிப்பவர் மனத்தையும்
வாழ்த்துக்கள்
unmaithaan....!
ReplyDelete