தன் உயிர்
போல் அஃறினை
பொருளை
காத்துவருகிறாள்
தாய்,
தன் மகனிடமிருந்து
வாரம் ஒருமுறை மட்டுமே
வரும்
அழைப்பிற்காக....................................
போல் அஃறினை
பொருளை
காத்துவருகிறாள்
தாய்,
தன் மகனிடமிருந்து
வாரம் ஒருமுறை மட்டுமே
வரும்
அழைப்பிற்காக....................................
arumai!
ReplyDeletenice na
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDelete