படம்: உதயம் NH4
பாடல்: ஓர கண்ணால என்ன
இசை: ஜி.வி. பிரகாஷ்
பாடியவர்: கானா பாலா
ஓர கண்ணாலே என்ன ஓரம் கட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குரா
வலச்சு போட்டன்டா ஒரு சோக்கு figure டா
அரியா வயசுல அளவா சைசுல
அன்னநட நடந்து வர்ரா கடலு மண்ணுல
நாலு முனை ரோடுல நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தரரா வெள்ளி கொளுசுல
லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுராடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுராடா கோலம்
லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுராடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுராடா கோலம்
மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா
கெடச்சு போச்சுடா நான் கேட்ட பீசுடா
வெள்ளி கொலுசுல புது சத்தம் போட்டு தான்
சின்ன மனசதான் அவ வலைச்சு போட்டுடா
காதல் பண்ணும் சோக்குல கட்டு மர கேப்புல
காசிமேடு கடலு மண்ணுல வீடு கட்டுரா
அலையில்லா கடலுல துடுப்பில்லா படகுல
ஆடு புள்ளி ஆட்டம் தானே ஆடி காட்டுரா
அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஆக்டபஸ் மீன போல வந்துடாடா எதிர
அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஆக்டபஸ் மீன போல வந்துடாடா எதிர
ஓர கண்ணாலே என்ன ஓரம் கட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குரா
வலச்சு போட்டன்டா ஒரு சோக்கு figure-a டா
மாயக்கண்ணாலே பிரபுவ மயக்கி பாத்தவ
மாட்டி தவிக்குரா இப்ப வீட்டு சிறையில
அந்த figure முகத்ததான் இவன் பாக்க முடியல
அவவெள்ளி கொலுசுல இப்ப சத்தம் கேட்கல
பாசம் என்னும் வலையில மாட்டிகினு தவிக்குரா
ஆதரவா அவளுக்கு அங்கே யாரும் இல்லடா
நாலு பேரு சேந்துடா ரெண்டு பேர பிரிச்சுடா
காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா
சோகத்த நீ காத்துல தான் பறக்க வுடு நண்பா
உன் மச்சான் சேர்ந்து வைப்பான் நீ பீர குடி தெம்பா
சோகத்த நீ காத்துல தான் பறக்க வுடு நண்பா
உன் மச்சான் சேர்ந்து வைப்பான் நீ பீர குடி தெம்பா
பாடல்: ஓர கண்ணால என்ன
இசை: ஜி.வி. பிரகாஷ்
பாடியவர்: கானா பாலா
ஓர கண்ணாலே என்ன ஓரம் கட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குரா
வலச்சு போட்டன்டா ஒரு சோக்கு figure டா
அரியா வயசுல அளவா சைசுல
அன்னநட நடந்து வர்ரா கடலு மண்ணுல
நாலு முனை ரோடுல நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தரரா வெள்ளி கொளுசுல
லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுராடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுராடா கோலம்
லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுராடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுராடா கோலம்
மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா
கெடச்சு போச்சுடா நான் கேட்ட பீசுடா
வெள்ளி கொலுசுல புது சத்தம் போட்டு தான்
சின்ன மனசதான் அவ வலைச்சு போட்டுடா
காதல் பண்ணும் சோக்குல கட்டு மர கேப்புல
காசிமேடு கடலு மண்ணுல வீடு கட்டுரா
அலையில்லா கடலுல துடுப்பில்லா படகுல
ஆடு புள்ளி ஆட்டம் தானே ஆடி காட்டுரா
அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஆக்டபஸ் மீன போல வந்துடாடா எதிர
அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஆக்டபஸ் மீன போல வந்துடாடா எதிர
ஓர கண்ணாலே என்ன ஓரம் கட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குரா
வலச்சு போட்டன்டா ஒரு சோக்கு figure-a டா
மாயக்கண்ணாலே பிரபுவ மயக்கி பாத்தவ
மாட்டி தவிக்குரா இப்ப வீட்டு சிறையில
அந்த figure முகத்ததான் இவன் பாக்க முடியல
அவவெள்ளி கொலுசுல இப்ப சத்தம் கேட்கல
பாசம் என்னும் வலையில மாட்டிகினு தவிக்குரா
ஆதரவா அவளுக்கு அங்கே யாரும் இல்லடா
நாலு பேரு சேந்துடா ரெண்டு பேர பிரிச்சுடா
காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா
சோகத்த நீ காத்துல தான் பறக்க வுடு நண்பா
உன் மச்சான் சேர்ந்து வைப்பான் நீ பீர குடி தெம்பா
சோகத்த நீ காத்துல தான் பறக்க வுடு நண்பா
உன் மச்சான் சேர்ந்து வைப்பான் நீ பீர குடி தெம்பா
பாடல் வரிகளுக்கு நன்றி...
ReplyDelete