படம்: 555 ஐந்து ஐந்து ஐந்து
இசை: சைமன்
பாடல்: காதல் இந்த காதல் செய்யும் இம்சை
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
கால்கள் உன்னை தேடி போகும் போது
மிரட்டுது வழிகள் அடி
ஏணி என்று ஏறி போகும் பொழுது
ஆணையாக படிகள் மாறும் போதும் என் இதயம்..........உரைகின்றதே
இது என்ன என்ன மெய்தானா
என் காதலி வந்தது பொய்தானா
விழுந்தது விழுந்தது மணிதானா
வெறும் காட்சி பிழைதானா
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
கால்கள் உன்னை தேடி போகும் போது
மிரட்டுது வழிகள் அடி
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
எத்தனை இன்பம் அடா
கால்கள் உன்னை தேடி போகும் போது
மிதக்குது இதயம் அடா
யாரிடம் கேட்பதடி எதுவுமே புரியவில்லை
ஞாபக நதியலையில் உன் முகம் கரையவில்லை
இதயத்தின் அறைகளை திறப்பது யார்
இரவிலும் பகலிலும் துடிப்பது யார்
இமைகளை கனவினில் அடைப்பது யார்
நீயானாய்....................
இது என்ன என்ன மெய்தானா
என் காதலி வந்தது பொய்தானா
விழுந்தது விழுந்தது மணிதானா
வெறும் காட்சி பிழைதானா
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
கால்கள் உன்னை தேடி போகும் போது
மிரட்டுது வழிகள் அடி
காதல் இந்த காதல் செய்யும் இம்சை
காதலித்து காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
மிரட்டுது விழிகள் அடி
/// கால்கள் உன்னை தேடி போகும் போது
ReplyDeleteமிதக்குது இதயம் அடா ///
நல்ல வரிகள்... நன்றி...