இன்றைய குறள்

Friday, April 12, 2013

முதல் மழை காலம் [பாடல் வரிகள்]

படம்: ஐந்து ஐந்து ஐந்து 
பாடல்: முதல் மழை காலம் 
இசை: சைமன்


முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனதன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா
முதல் முத்த தயக்கம்
அட மூச்சி முட்டும் மயக்கம்
எனதன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா

எந்நாளும் இன்பம்
நான் தேடும் துன்பம்
என் தேவதையும் ராட்சசியும் நீயடி
என் காலை நேரம்
பொன் மாலை நேரம்
தினம் உன்னை கண்டால் ரக்கைகட்டி பறக்குமடி

முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனதன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா
முதல் முத்த தயக்கம்
அட மூச்சி முட்டும் மயக்கம்
எனதன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா

உன் கன்னத்தில் ஓர் ஓரத்தில்
சிறு மச்சமாய் என் வாழ்க்கை வேண்டுமே
இந்த மண்ணிலே கால் வந்தது நிறைவேருமே
உன் எண்ணத்தில் ஓர் மூலையில்
என் ஞாபம் அது இருந்தால் போதுமே
அந்த எண்ணத்தில் என் கால்களும் மெருகேருமே
இது என்ன மாயம் மாயமடி
இந்த நெருக்கமும் நெருப்பாய் தெரிக்குத்தடி
எரிகின்ற போதும் தேகதிரி
ஒரு சில்லென்ற ஈரம் தொட்டு தொட்டு தீண்டுதடி

முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனதன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா  
முதல் முத்த தயக்கம்
அட மூச்சி முட்டும் மயக்கம்
எனதன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா  


புரியாதது தெரியாதது அறியாதது
உன் காதல்தானடி
இருந்தாலுமே அலைபாய்கிறேன் அடி நானடி
அடங்காதது அழியாதது நிலையானது
என் காதல்தானடி
மௌனங்களால் உரையாடினேன் இது ஏனடி
எத்தனை கோடி வார்த்தை இருந்தும்
உயிர் காதலின் முகவரி மௌனங்களா
எரிமலை எரிவதை சொல்வதற்கு சிறு தீப்பொறி போதும்
வேறு எதும் தேவையில்லை


முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனதன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா
முதல் முத்த தயக்கம்
அட மூச்சி முட்டும் மயக்கம்
எனதன்பே அன்பே அன்பே அன்பே நீயல்லவா

எந்நாளும் இன்பம்
நான் தேடும் துன்பம்
என் தேவதையும் ராட்சசியும் நீயடி
என் காலை நேரம்
பொன் மாலை நேரம்
தினம் உன்னை கண்டால் ரக்கைகட்டி பறக்குமடி

முதல் முத்த தயக்கம்
அட மூச்சி முட்டும் மயக்கம் 

3 comments:

பழமொழி