நினைவோடு தான் என் பயணமா
கைகோர்க்கவே நீ இல்லையே!
ஊர்தாண்டியே மனம் செல்லுதே
உடல் செல்லாமலே உயிர் வாடுதே!
கண்ணாடி இதயம் உடைந்து நொருங்கியதே
காகித பூக்கள் பற்றி எரியுதே!
என் கண்ணில் நீரும் வற்றி போனதே!
கானல் நீரை நம்பி சென்று,
ஏமாற்ற ஏக்கம் மனதில் நீண்டதே!
நட்சத்திர பூக்களை தேடிய கைகளுக்கு
ரணங்கள் மட்டுமே பரிசாய் அமைந்தது!
கனவில் மட்டுமே உனை அடைந்த
நான்,
நிஜத்தில் உன் வரவுக்கு
தவிப்போடு காத்திருக்கேன் ஏக்கத்தோடு......!
எங்கே நீ?
anna arumai ungalukum kadhal kavidhai arumaiya varukirathu
ReplyDeleteஅருமை... விரைவில் நல்லது நடக்க வாழ்த்துக்கள்...
ReplyDeletearumai anna....migavum arumiyaage ullathu anna....
ReplyDelete