படம்: சுண்டாட்டம்
பாடல்: கண் கொண்டு காணும் போதே
பாடியவர்: பிரிட்டோ
இசை: பிரிட்டோ, எஸ், என், அருணகிரி
கண் கொண்டு காணும் போதே கனவாக வருகின்றாய்
காதலில் வலிகள் நெஞ்சில் ஏன் தந்தாய்
கனவோடு வீசும் புயலாய் மனதோடு ஏன் வந்தாய்
வந்ததும் காதல் தந்து ஏன் மறைந்தாய்
தேடி தேடியே தொலைகிறதே மனம் உன்னால் உன்னால்
அது ஓடி ஓடியே ஒளிகிறதே தன்னாலே
தேடி தேடியே தொலைகிறதே மனம் உன்னால் உன்னால்
அது ஓடி ஓடியே ஒளிகிறதே தன்னாலே......... ஏய்
கண்ணாடி போல் சில்லானதே மனமே
உன்னை கண்டு என்னாளுமே
உயிரோடு என்னை கொள்ளுதடி காதல்
No comments:
Post a Comment