இன்றைய குறள்

Monday, March 18, 2013

கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி [பாடல் வரிகள்]

படம்: வத்திக்குச்சி
பாடல்: கண்ண கண்ண கண்ண உருட்டி
பாடல் வரிகள்: அறிவுமதி
இசை: ஜிப்ரான்



கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா
ஏதேதோ பண்ணி பண்ணி
என்ன கொஞ்சம் மிரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி
மனச நீயும் கெடுக்க பாக்குற
இறு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்

கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா

ஒரு வலி ஆயிரம் முத்தம் முத்தம் ஆக்குவேன்
ஆயுளை முடியினில் தாண்டி தாண்டி காட்டுவேன்
ஈரிதழ் ஆரடி ஈரம் ஈரம் ஆக்குவேன்
இமை முடி ஊசியால் காயம் காயம் ஆக்குவேன்
ஒரே நொடி உனை மடி சாய்க்க பார்த்தேன்
சுடும் மழை குளிர் வெயில் தொடவே பார்த்தேன்
கூந்தல் கூச மீசை வேர்க்குமே..

கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா

இரு கடல் ஒரு துளி ஆகி ஆகி போகுமே
நகவரி முகவரி கீரி கீரி போகுமே
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே
தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல் கேட்குமே
எங்கோ நிலா இங்கே கடல் பொங்க பார்த்தேன்
அடை மழை உயிர் தொட அடடா வேர்த்தேன்
இமைகள் மூட உதடு திறக்குமே..

கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா
ஏதேதோ பண்ணி பண்ணி
என்ன கொஞ்சம் மிரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி
மனச நீயும் கெடுக்க பாக்குற
இறு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்

கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீ என்ன கிளி பிள்ளையா





No comments:

Post a Comment

பழமொழி