இன்றைய குறள்

Tuesday, March 19, 2013

காதல் அடமானம்



அடமானம்
வைத்த
இதயத்தை
மீட்க
வட்டி
செலுத்தினேன்.
வட்டியாய்,





என் உயிர்..............................!!!

4 comments:

  1. இதுக்குத்தான் அடமானம் வேணாங்கிறது...!

    ReplyDelete
  2. தலைப்பு "பிணம் பேசுகிறது" என்று இருக்க வேண்டாமோ? (கவிதைக்குள் வருகிற வார்த்தைகளைத் தவிர்த்துக் கூறியது கூறாமல் இருப்பதே அழகு.)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா..மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.... மீண்டும் நன்றி

      Delete

பழமொழி