இன்றைய குறள்

Friday, March 22, 2013

அலைபேசி




இன்றைய காதலர்களின்
நவீன புறாக்கள்,
அமைதியாய்
காதலை பரிமாற்றம்
செய்து
ஓய்வில்லாமல்
தவிக்கின்றது..........!

No comments:

Post a Comment

பழமொழி