இன்றைய குறள்

Friday, March 22, 2013

நட்சத்திரங்கள்





உடைத்து கொட்டிய
காற்சிலம்பு
முத்துக்கள்
போல
வானத்தில்
சிதறி கிடக்கின்றனவே
நட்சத்திரங்கள்!
அங்கும்



நீதி கேட்டாளோ, கண்ணகி!?

No comments:

Post a Comment

பழமொழி