விளங்காததை
விளக்கமாக
விளங்கிக்கொள்ள,
விவரமாய் புரிந்துக்கொள்ள,
விரயமாகும் நேரத்தை எண்ணி
விசும்பாமல்,
விழி திறந்து,
விழிப்புடனும்,
விழாமல் பயணிக்கும் முனைப்புடனும்,
விடாமுயற்சியோடு கற்றால்
விஸ்வரூப வளர்ச்சி காணலாம், வாழ்வில்!
அசத்தல்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
எனது அணைத்து பதிப்புகளுக்கும் கருத்தளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி தோழரே.
Delete