இன்றைய குறள்

Sunday, February 24, 2013

அடி மனம்


மழலையின் கொஞ்சல்கள்
சில நேரங்களில்
கெஞ்சலாகும் பொழுது,
அன்பை பகிரும் உள்ளத்தின்
அடி மனது பாசம்,
தடையில்லாமல்
தன்னிலை மறந்து
நிறைவேற்றும்,

அழகான புன்முறுவலைக்காண......!!

2 comments:

பழமொழி