இன்றைய குறள்

Tuesday, February 12, 2013

கொஞ்சும் கிளி பாட வச்சா [பாடல் வரிகள்]



படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா
பாடல்: கொஞ்சும் கிளி பாட வச்சா
பாடியவர்: வேல்முருகன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா



 கொஞ்சும் கிளி பாட வச்சா
கும்மாளமும் போட வச்சா
வீதியில ஆட வச்சா டா

கோயிலுள சூடம் வச்சா
கொண்டையில பூவும் வச்சா
பார்வையில காஞ்தம் வச்சா டா

வெட்கம் அதை தள்ளி வச்சா
வில்லங்கம்மா புள்ளி வச்சா
அத்தனையும் சொல்லி வச்சா டா
அந்த புள்ளை ஏனோ
அப்படிய துள்ளி வச்சாடா


ஊதுபத்தி போல என்னை வாசம் வீச வச்சா
தன்னந்தனியாக என்னை தானே பேச வச்சா
சூரியன போல அவ கண்ணுல தான் பார்வையில
சூரத்தேங்காய் ஆனேன்டா
கட்டிவச்ச பூவ எடுத்து கூந்தலுல வைக்கையில
நாரா நானும் போனேன்டா
இரட்டைக்கிளி தீப்பெட்டியாய் நெஞ்சுக்குழி பத்திகிச்சி
வேற ஒன்னும் வேணாம்டா
ஆயுசுக்கு அந்த புள்ள ஒன்னு மட்டும் போதும்ன்னு
ஜோரா வாழ்ந்து சாவேண்டா


கொஞ்சும் கிளி பாட வச்சா
கும்மாளமும் போட வச்சா
வீதியில ஆட வச்சா டா

கோயிலுள சூடம் வச்சா
கொண்டையில பூவும் வச்சா
பார்வையில காஞ்தம் வச்சா டா


போகையில அந்த புள்ள பொண்ணு மாறி
பொக்குன்னு சிரிக்கையில முத்து மாறி
கால்கொலுச பார்க்கையிலே வெள்ளி மாறி
போடா அவ மாறி
யாரு பொழிவா? யாரு பொழிவா?
பூமியில காதல் பூ மாரி!
கத்திரி வெயிலு உச்சியில வீச,
அப்படி குளிரும் அந்த புள்ள பேச
சாராயத்தில் ஏது போதை? அந்த புள்ள பாத்தா
சட்ன்னு தான் மாறும் பாதை தானா தன்னானனே
முன்னால நான் காமராசு அந்த புள்ளையாள
இப்ப நானும் தேவதாசு
தானே தன்னன்ன தானே


பாடலை கேட்க

1 comment:

பழமொழி