தாய்மை
அர்த்தம் விளங்கவில்லை.....
அறியாத பருவத்தில்
அனைத்தும் தாய்மையே,
அன்பு
உள்ளத்தின் ஆழத்திலிருந்து
வெளியாகும் வரை.....!
என் அன்னையும் உன்னை
போலவே.
என்னை அன்போடு
காப்பாள்.....!
பொருமை தாய்மை.
ஊக்கம் தாய்மை,
பாசம் தாய்மை,
பரிவு தாய்மை,
கருனை தாய்மை,
இன்று
தாய்மை என்னுள்!
உன் பிள்ளையை கண்டு
நானும் மகிழ்கிறேன்,
ஒரு தாயாக நான்............!!!!!
arumai...
ReplyDeleteena oru alagana kaatchi.. kavithaiyum arumai..
ReplyDelete