இன்றைய குறள்

Thursday, December 27, 2012

தேடி தொலைந்தேன்


தேடி தேடி அலைந்தேன்,
தேடியது கிடைக்கவில்லை,
கிடைத்ததை ஏற்கவும் இல்லை,
மீண்டும் தேடினேன்,
நானே தொலைந்தேன்,
இன்று என்னை தேடுகிறேன்,
வாழ்க்கையை மீட்க,
திசை தெரியவில்லை,
ஆனால்,
தேடலுக்கான
பயணம் தொடர்கிறது
நில்லாமல்
நீளமாக..........

4 comments:

  1. இதில் உள்ள வரிகள் சில நான் எழுதி இருக்கிறேன். இதை படித்ததும், ஆச்சர்யமாக இருந்தது...என்னில் உறைந்த வரிகள் எப்படி கார்த்திக் அறியும் என்று.. உண்மைங்க...

    ReplyDelete
  2. தொடரட்டும் உங்கள் பயணம்

    ReplyDelete
  3. @anonymous இது பேஸ்புக்கில் ஒரு நண்பர் (அவர் பெயர் Selva Manoharan) பதித்தது.. அதற்கு கருத்தாக நான் பதித்ததை தான் இங்கு பதித்தேன்.

    அவர் பதித்தது கீழே உங்கள் பார்வைக்கு:-
    // தேடல்கள் இல்லாத வாழ்கையை
    தேடி தேடி தொலைகிறது என் நாட்கள்.....

    ReplyDelete

பழமொழி