நீர் வற்றி போன ஆறுகளும்,
கண்ணீர் வற்றி போன கண்களும் தமிழகத்தில் அதிகம்...
ஆறுகளில் மணல் சுரண்டப்படுகிறது
கண்ணீர் வடித்த மனிதர்களின் இதயம் ரணப்படுகிறது...
ஆறுகள் வறண்டு கிடக்கிறது
விளை நிலங்கள் காய்ந்து போகிறது...
ஆற்றின் குறுக்கே பாலங்கள்
நிலங்களே பாளம் பாளமாக பிளந்து...
ஆறுகள் ஊற்று காணாமல் தவிக்கிறது
விளை நிலங்கள் தண்ணீர் எதிர்பார்த்து
வெடித்து போகிறது,
விவசாயிகளின் உள்ளத்தையும் சேர்த்து
சொட்டு கண்ணீர் மட்டும் பரிசாக
vethanaiyaana valikal..
ReplyDelete