இன்றைய குறள்

Saturday, November 10, 2012

இது என்ன வலியோ பாடல் வரிகள்



படம்: நந்தனம்
பாடல்: இது என்ன வலியோ
இசை: கோபி சுந்தர்
பாடல் வரிகள்: என்.சி. ஷியாமளன்




இது என்ன வலியோ இதயம் அழுகிறதே
இது என்ன விதியோ கண்கள் வலிக்கிறதே
நீ இல்லாத வாழ்க்கை இங்கு வாழ்வது முறையோ
நீங்கிடாத சோகம் என்னை வாட்டுது முறையோ

இது என்ன வலியோ இதயம் அழுகிறதே
இது என்ன விதியோ கண்கள் வலிக்கிறதே
நீ இல்லாத வாழ்க்கை இங்கு வாழ்வது முறையோ
நீங்கிடாத சோகம் என்னை வாட்டுது முறையோ

யாரோடு யார் சேர வேண்டும்
இங்கு யாரோடு யார் போக வேண்டும்
எழுதி வைத்த இறைவன் என்னை கொன்று போனது எங்கே
துரோகம் செய்த எந்தன் நெஞ்சு இனியும் வாழ்வது எங்கே
உனது நினைவு எனது விழியில் இறந்த பிறகும் இருக்குமே

நீ இல்லாத வாழ்க்கை இங்கு வாழ்வது முறையோ
நீங்கிடாத சோகம் என்னை வாட்டுது முறையோ

இது என்ன வலியோ இதயம் அழுகிறதே
இது என்ன விதியோ கண்கள் வலிக்கிறதே
நீ இல்லாத வாழ்க்கை இங்கு வாழ்வது முறையோ
நீங்கிடாத சோகம் என்னை வாட்டுது முறையோ
நீ இல்லாத வாழ்க்கை இங்கு வாழ்வது முறையோ
நீங்கிடாத சோகம் என்னை வாட்டுது முறையோ
நீ இல்லாத வாழ்க்கை இங்கு வாழ்வது முறையோ
நீங்கிடாத சோகம் என்னை வாட்டுது முறையோ
நீ இல்லாத வாழ்க்கை இங்கு வாழ்வது முறையோ
நீங்கிடாத சோகம் என்னை வாட்டுது முறையோ

No comments:

Post a Comment

பழமொழி