கேரளாவிற்கு ஒரு நகை கடை திறப்பதற்கு கால்பந்து வீரர் மாரடோனா வந்திருந்தாராம். நானும் அவருடைய விசிறிகளில் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்கிறேன்.
அப்பொழுது கடையை திறந்துவிட்டு அங்கு இருக்கும் காவலாளியிடம் பேச முயற்சி செய்தாராம். அக்காவலாளிக்கு ஒன்றும் புரியவில்லையாம். தன்னுடைய கையில் அவர் பச்சை குத்தியிருந்த சேகுவேராவின் படத்தை கான்பித்தாரம் மாரடோனா. பிறகு அக்காவலாளியின் பெயரை பார்த்தாராம். பெயரை படித்தவுடன் அக்காவலாளியை கட்டி தழுவினாராம். ஏன்??????
காரணம் அந்த காவலாளியின் பெயர் பிரபாகரன்.
என் தலைவனை புரிந்து கொண்ட இவரின் கால்களில் என் தலையை பணித்து நன்றி செலுத்தவேண்டும்.
ReplyDeletearummai anna
ReplyDelete