இன்றைய குறள்

Sunday, November 11, 2012

கிரகணம்


என் விடியலின்
பகலவனாக
உன்னை எதிர்ப்பார்த்து
ஏமார்ந்தேன்




அன்றோ கிரகணம்

1 comment:

பழமொழி