இன்றைய குறள்

Monday, November 12, 2012

காத்திருந்த காதல் இன்று பாடல் வரிகள்


படம்: நீங்காத எண்ணம் 
பாடல்:  காத்திருந்த காதல் இன்று கொண்டாடுதே
இசை: இமானுவேல் சதீஷ்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார் 
பாடியவர்கள்: ஹரிச்சரண், சைந்தவி 


ஆண்:
காத்திருந்த காதல் இன்று கொண்டாடுதே
உன் கண்பார்வை பந்தாடுதே
நீங்காமலே உன் எண்ணம் வந்து நெஞ்சுரம் நீந்துதே
உயிரே என் உயிரில் உந்தன் நீங்காத எண்ணம்
இறந்தாலும் இறக்காதடி நீங்காத எண்ணம்

காத்திருந்த காதல் இன்று கொண்டாடுதே
உன் கண்பார்வை பந்தாடுதே

பெண்:
நேற்று பார்த்த பார்வையால் நெஞ்சம் ஏங்கி போனதே
ஆண்:
இன்று பார்க்கும் பார்வையால் துண்டு துண்டாய் ஆனதே
பெண்:
உன்னாலே என்னாலே நானேதான் நீயானேன்
வாழும் நாள் வரை

ஆண்:
உயிரே என் உயிரில் உந்தன் நீங்காத எண்ணம்
பெண்:
இறந்தாலும் இறக்காதடா நீங்காத எண்ணம்

ஆண்:
காத்திருந்த காதல் இன்று கொண்டாடுதே
உன் கண்பார்வை பந்தாடுதே

ஆண்:
சேர்த்துவைத்த ஆசைதான் சொல்லவந்தேன் பேசவா
பெண்:
இன்னும் என்ன தாமதம் இந்த நொடியே ஓடிவா
ஆண்:
உனக்காக நான் வாழ்வேன் வேறெங்கே நான் போவேன்
வாழும் நாள் வரை

பெண்:
உயிரே என் உயிரில் உந்தன் நீங்காத எண்ணம்
ஆண்:
இறந்தாலும் இறக்காதடி நீங்காத எண்ணம்

உயிரே என் உயிரில் உந்தன் நீங்காத எண்ணம்
இறந்தாலும் இறக்காதடா நீங்காத எண்ணம்
நீங்காத எண்ணம்

1 comment:

பழமொழி