இன்றைய குறள்

Sunday, November 25, 2012

உடைந்தது பானை


அந்தரத்தில் தொங்கிய
கறுப்பு பானை
உடைந்து
நீர்த்துளிகள்
பூமி நோக்கி
விரைகின்றன,


மழையாய்...........

1 comment:

பழமொழி