இன்றைய குறள்

Sunday, November 25, 2012

மௌனித்து ரசிக்கிறேன்


அவளிடம் பேசாத கணத்தில்,
முகம் விசும்பி
ததும்பி வழியும்
கண்ணீர் துளிகளும்
அழகு தான்.

தினமும்
அவற்றை ரசிக்கவே
சில நேரம்
பேசுவதை தவிர்கிறேன்

இப்பொழுதும் அழுகிறாள்
என்னவள்.
நான்.
மௌனித்து ரசிக்கிறேன்......

No comments:

Post a Comment

பழமொழி