இன்றைய குறள்

Tuesday, November 6, 2012

அரசியல் தீர்மானம் என்பது







தீராத பிரச்சனைகளுக்கு
தீர்வு காணும் முனைப்போடு
தீர்மானம் போட்டு
தீர்க்காமல்,
தீராமலே இருக்கும்
தீர்மானகளுக்கு
தீர்மானம் ஏற்றி
தீர்வு காண நினைப்பது
தீர்க்கமுடியாத ஒரு
தீர்மானத்திற்கு வித்திடுவது போலாகும்.


2 comments:

  1. " தீ " அறிஞர் அண்ணாவிற்கு பிறகு நான் அறிந்து நீங்கள் தான் இப்பொழுது இந்த " தீ " யை பரவ விட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. அருமை நண்பரே...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

பழமொழி