எதிர்பு என்பது
வெறும் வார்த்தையே
அது எங்களுக்கு தடையில்லை.
எதிர்ப்பு
எங்களுக்கு ஊக்கம்
தருகிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு கற்பனை
திறனை வளர்கிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு மனவலிமை
தருகிறது.
எதிர்ப்பு
எங்களுக்கு போராட்ட
குணம் அளிக்கிறது
எதிர்ப்பு
எங்களை மென்மேலும்
வளர்க பயன்படுகிறது.
தன்னம்பிக்கையுடன்
மெருகேருவோம்
போராடுவோம்
வளருவோம்
வளர்ப்போம்
சுதந்திரமாக
மகிழ்வோம்
மகிழ்விப்போம்.
அதற்குள் மடிந்தால் வீழ்வேன்
வீழ்ந்து மடியேன்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...............................
அதற்குள் மடிந்தால் வீழ்வேன்
ReplyDeleteவீழ்ந்து மடியேன். // உணர்ச்சி மிக்க வரிகள்.மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
அருமையான பகிர்வு.
ReplyDeleteஅன்பு நண்பரே தங்கள் தமிழ் குறித்த பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்திருக்கிறேன்..
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html
நன்றி