இன்றைய குறள்

Wednesday, November 28, 2012

உன்னை மறவேன்




உன்னை அள்ளி சுமந்த
இதயம்
என்றும் உன்னை மட்டும்
சிந்திக்க,
நீ
அதை தள்ளி வைத்து
உதறினாய்


இருந்தாலும் உன்னை
தன்னுள்
வைத்து கொண்டு
பிரிகிறது...............
 உனக்கு மகிழ்ச்சி தர


அதுவே அம்மா என்ற
மூன்றெழுத்து..........................................................................:)

2 comments:

  1. அது தான் அன்பு இதயம்...

    (புரிஞ்சிக்கவே மாட்டார்கள்...)

    ReplyDelete
  2. அம்மா..

    இறைவன் என்று இல்லாததை சொல்லிக்கொள்பவர்கள் அம்மாவைச் சொல்லலாம்.

    ReplyDelete

பழமொழி