இன்றைய குறள்

Thursday, October 11, 2012

இருளும் கதறும்





 
இருள் சூழ்ந்த வாழ்வு,
அச்சம் நிறைந்த சூழல்,
கனவு மெய்ப்பட உழைப்பு,
உடல் முழுவதும் நோவு,
அகல் விளக்கில் படிப்பு,
விட்டில் பூச்சியோடு உணவு,
கொசுக்கடியில் கனவற்ற தூக்கம்,
மனம் முழுதும் பாரம்,
விடியலை எண்ணி உறக்கம்,
உறக்கம் தொலைத்த இரவு,
இருளும் கதறும்






தமிழக தமிழரின் இருண்ட வாழ்க்கையை எண்ணி....

No comments:

Post a Comment

பழமொழி