=========================
உள்ளத்தின் அறைகூவல்கள்
உன்னை கண்ட
பொழுதிலே
மௌன்மாகிறது
தேடி பிடிக்கும் விழிகள்
உன்னை பார்த்த
கணத்திலே
ஒளியிழக்கிறது
கவி பாடிய உதடுகள்
உன் பெயர்
உச்சரிக்க
நாணுகிறது
ஆனால் என் விரல்கள்
மட்டும்
உன் விரல் பற்ற
எண்ணி
ஏமார்ந்து
உன் பெயரை கிறுக்கிறது
ஆம் கிறுக்கன் ஆனேன்
No comments:
Post a Comment