இன்றைய குறள்

Thursday, October 11, 2012

மௌனம் வெற்றிபெற


நாம்
மௌனமாய் உட்கார்ந்து
மௌனத்தோடு ஒன்றி 
மௌனித்து சிந்தித்து ,
மௌனத்தை தொடர்ந்தால்
மௌனமும் நம்மிடத்தில்
மௌனிக்கும்
மௌனம் வெற்றிபெற. 

1 comment:

பழமொழி