இன்றைய குறள்

Thursday, October 11, 2012

சிறகுகள் இல்லாமல்


கருமேகத்தில்
இருந்து
விடுபட்டு
சிறகுகள்
இல்லாமல்
விர்ரென்று
பூமி நோக்கி
வீழ்ந்து குளிரவைத்தன




மழைத்துளிகள்

2 comments:

பழமொழி