இன்றைய குறள்

Thursday, October 11, 2012

மௌனஒலி





எண்ணற்ற வார்த்தைகளை கோர்த்து
கவிமாலை தொடுத்தேன்.
என் கண் முன்னே நீ.
உன் அணைப்பிலே நான்.
அதை
பத்திரமாக இதயக்கூட்டில்
பூட்டிவைத்து
நான் மௌனமானேன்.

நான் உதிரும் வரை
அவை என்றும்
என் நினைவோடு
நீங்காது,
அழியாது,
உதிராது,
கலையாது,
மறையாது,
மாறாது அதே பசுமையுடன்

No comments:

Post a Comment

பழமொழி