இன்றைய குறள்

Wednesday, October 10, 2012

இறுதியிலும் மௌனம்



கோபத்திலும் மௌனம்,
மகிழ்ச்சியிலும் மௌனம்,
துன்பத்திலும் மௌனம்,
இன்பத்திலும் மௌனம்,
துக்கத்திலும் மௌனம்,
துயரத்திலும் மௌனம்,
பிறக்கும் பொழுது அழுகையில் தொடங்கி,
இறக்கும் பொழுதும் அப்படியே முடிகிறது.






மௌன அஞ்சலி கல்லறையில்.

1 comment:

பழமொழி