மானம் - கப்பல் ஏறி போயாச்சு..
மின்சாரம் கானல் நீராச்சி தமிழ்நாட்டில்..
இருண்ட நாடு என்றாச்சி...
திருட்டு தொழிலும் வளர்ந்தாச்சு தமிழ்நாட்டில்
விடியும் வரையில் இருண்டு இருப்போம்
விடிந்த பிறகும் விடியல் இல்லையே
விவசாய பூமி பாலையாச்சி
கஞ்சிக்கு கூட வழியில்லை
தமிழ்நாட்டில்.................தமிழ்நாட்டில்
தொழில் முடக்கம் பெற்று போனதே
கல்வி பணத்துடன் இணைந்தே சென்றதே
உழைத்து......வாழ்ந்த
மக்கள்...கூட்டம்....சோம்பலாய்
உண்மை...
ReplyDeleteஉண்மை...
உண்மை...