இன்றைய குறள்

Sunday, October 14, 2012

அருவி



மலை மீதுள்ள
கோபத்தில்
அருவியாய்
குதித்து
விலகுகிறது

ஆறு.
==============================
ஆற்று நீருக்கு
யார் மீது கோபமோ
மலை மேலிருந்து
குதிக்கிறது

அருவியாய்.

1 comment:

பழமொழி