இன்றைய குறள்

Sunday, October 14, 2012

உனை பிரிந்து போனால் -- பாடல்



தாண்டவம் படத்தில் இடம் பெற்ற சிறிய பாடலை, நான் எனக்கு தெரிந்த வார்த்தைகளை கோர்த்து வைத்தேன். அதை KTC tony, nevison என்ற நண்பர் பாடி கொடுத்தார்.

கேளுங்கள் தோழர்களே

பாடல் வரிகளை பார்க்க இங்கே சொடுக்குங்கள்

2 comments:

  1. அருமையான வரிகள்...
    அமைதியான இசை...
    இனிமையான குரல்...

    ReplyDelete
  2. அருமையான வரிகள், வரிகளுக்கு ஏற்ற இசை, இசைக்கேற்ற குரல். இனிமை .

    ReplyDelete

பழமொழி