மௌனத்தின் தாக்கம்
எனக்குள்ளே காணாத பிரளயம்
பேசாத பெண்ணே
கண்பார்வையில் என்னை சாய்த்தாய்
கண்ட நாள் உன்னால் குழந்தை ஆனேன்
அந்த நாள் எனக்குள் மழலை பேச்சு
அர்த்தம் புரியாமல் எனக்குள்ளே
நித்தம் ஒரு சத்தம்
உனை கண்ட ஊக்கம்
உன் பார்வையால் எனக்குள் அடக்கம்
ஏனோ புதிராய் என்னுள் கேள்வி
விடையை அறிய மனதில் தவிப்பு
கலங்காதே நெஞ்சே
வருவாள் அவள் அருகே
என் காதலி வருவாளா
என் காதலை அவள் அறிவாளா
என் காதலி வருவாளா
என் காதலை அவள் அறிவாளா
ஒரு பாடல் போல வரிகள் அருமை... விரைவில் வருவாங்க...
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள்...
nandraga ullathu nanbare.
ReplyDeletesuresh kumar, santhoshpuram.
ReplyDeleteBEAUTIFUL
தலைவா அருமை ...........பாட வாய்ப்புகள் இருந்தா குடுங்க..............ஹா ஹா கலக்கல் வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDeletemega arumaieyana variegal anna ennum ungal idam irunthu ethirpakiren
ReplyDelete