இன்றைய குறள்

Wednesday, October 24, 2012

வறண்டது


கண் சிமிட்டலில் பார்வை மின்னல்,
காதலாக என்னுள் சூழ்ந்து,
நீ பிரிந்த நேரத்தின் வலி
இடியாக இதயத்தில் இடித்து,
என் கண்ணில் மழை
கொட்டி தீர்த்து
வறண்டது

1 comment:

பழமொழி