இன்றைய குறள்

Thursday, September 6, 2012

one minute please

அறுபதே வினாடிகளில்
முடிந்துவிடும்
ஒரு நிமிடத்திற்கு
தான் எத்தனை
மதிப்பு!!!!?


அனைவரும் “one minute please” என்று சொல்கிறார்கள்.

1 comment:

  1. சின்ன சின்ன வரிகள் மூலம் யோசிக்க வைத்து விடுவது சிறப்பு... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

பழமொழி