இன்றைய குறள்

Thursday, September 6, 2012

நமக்கு நாம் அளிக்கும் தானம்




அனைத்து தானங்களும்
பிறருக்கு கொடுப்பது,


நமக்கு நாமே அளிக்கவேண்டிய
தானம்
நி’தானம்’!

என்றும்
அதுவே பிர’தானம்’.

"பொறுத்தார் பூமியாள்வார்" என்பது
நம்முடைய பழமொழி.

நிதானம்
முதன்மையாக இருந்தால்
நமக்கு நிச்சயம் வெற்றியை
ஈட்டி தரும்.

1 comment:

  1. உண்மை...
    எல்லாவற்றிக்கும் முதன்மை - நிதானம் தேவை...

    ReplyDelete

பழமொழி