இன்றைய குறள்

Wednesday, September 5, 2012

காதல் கண்ணாம்பூச்சி




பொய்
என்னருகில் நீ
கரம் கோர்த்தபடியே

மெய்
காணும் பொழுது
நீ தொலைவில்

கனவில் அருகிலும்
நிகழ்வில் தொலைவிலும்
இருந்து
என்னிடம் கண்ணாம்பூச்சி
ஆட்டமா?

1 comment:

பழமொழி