பட்டாசு ஆலை வெடித்தது 38 பேர் பலி
கருவறை கொலைகாரன்
வெடிமருந்து.
====================================
கண்ணை கவரும்
வானவேடிக்கைகள்
பல நேரங்களில்
உயிர்களையும் கவருகின்றன.
====================================
வானவேடிக்கை
கந்தகபூமி
தன்னுள்
உயிர்களை புதைத்துக்கொண்டு
பல கண்களுக்கு
விருந்து படைக்கிறது.
====================================
முழுவதுமாய்
பிறக்கும் முன்பே
காவு கேட்கும்
இராட்ச்சன் பட்டாசு.
பலி பீடமாக
சிவகாசி.
====================================
செய்பவரின் உயிர் அடமானமாக
பெறப்பட்டு,
கூலியாக சில்லறை காசுகள்
வழகப்பட்டு,
இலாபமாக ரூபாய் நோட்டுகள்
சுருட்டப்பட்டு,
வட்டியாக உயிர் பலி
====================================
சொந்த மக்களின் உயிரை
அடமானக பெற்றுக்கொண்டு
வெளியூர்
மக்களுக்கு
மகிழ்ச்சி தருகிறது
சிவகாசி
சில சமயங்களில்
அடமானமாக பெறப்பட்ட
உயிர்கள்
மூழ்கி போகிறது.
கருவறை கொலைகாரன்
வெடிமருந்து.
====================================
கண்ணை கவரும்
வானவேடிக்கைகள்
பல நேரங்களில்
உயிர்களையும் கவருகின்றன.
====================================
வானவேடிக்கை
கந்தகபூமி
தன்னுள்
உயிர்களை புதைத்துக்கொண்டு
பல கண்களுக்கு
விருந்து படைக்கிறது.
====================================
முழுவதுமாய்
பிறக்கும் முன்பே
காவு கேட்கும்
இராட்ச்சன் பட்டாசு.
பலி பீடமாக
சிவகாசி.
====================================
செய்பவரின் உயிர் அடமானமாக
பெறப்பட்டு,
கூலியாக சில்லறை காசுகள்
வழகப்பட்டு,
இலாபமாக ரூபாய் நோட்டுகள்
சுருட்டப்பட்டு,
வட்டியாக உயிர் பலி
====================================
சொந்த மக்களின் உயிரை
அடமானக பெற்றுக்கொண்டு
வெளியூர்
மக்களுக்கு
மகிழ்ச்சி தருகிறது
சிவகாசி
சில சமயங்களில்
அடமானமாக பெறப்பட்ட
உயிர்கள்
மூழ்கி போகிறது.
அதிகாரிகளின் அலட்சியம் இந்த அவலம் :(
ReplyDelete