இன்றைய குறள்

Thursday, September 6, 2012

அநுபவம் நிறைய உண்டு

நெருக்கமான நண்பர்களிடம் விவாதம் செய்யாதே....
அதில் நீ தோற்றால்
ஒரு நண்பனை இழப்பாய்....
ஜெயித்தால்
ஒரு எதிரியை பெறுவாய்....

-- சமீபத்திய சம்பவம்(2 நாட்கள் முன்பு நடந்தது)
மனதில் ஒரு மின்னலாய் வருகிறது

அடுத்த நாள் நண்பனை
முகம் கொடுத்து
பார்க்கமுடியவில்லை :( :( :(

1 comment:

  1. நாமே போய் பேசி விட்டால் சரியாய் போச்சி...

    நண்பர்கள் இடையே உயர்வு தாழ்வு ஏன்...?

    ReplyDelete

பழமொழி